Online Courses

இது மின் அணுயுகம். எதையும் விரைவாக அறிய வேண்டும் என்ற ஆர்வம் தற்கால மக்களிடையே காணப்படுகிறது. நாம் உண்ணும் உணவு, உபயோகப்படுத்தும் பொருள்கள், தபால் சேவை எல்லாமே வீட்டிற்கே வந்து சேருகிறது. அப்படி இருக்கும் போது படிப்பதற்கும் வெளியிலே செல்லாமல் வீட்டில் இருந்தே படிக்கலாம்.

மனிதன் இயந்திரமாக வாழ ஆரம்பித்து விட்டான். இந்த சமயத்தில் ஜாதகம் கணிப்பது எப்படி? லக்னம் அறிவது எப்படி? என எழுத பெற்ற விரிவான நூல்களை படிக்க நேரமோ பெரும்பான்மையான மக்களிடையே பொறுமையோ இல்லை. அதனால் தான் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீட்டிலிருந்தே படிக்கும் படியாகவும் உங்களுக்கு online மூலமாக ஜோதிடம் கற்று கொள்ளலாம்.

இந்த ஜோதிட தகவல் மூலம் மனிதனிடத்தில் இயல்பாக அமைந்துள்ள மனித சக்தியை வெளிப்படுத்தி பிறப்பு முதல் இறப்பு வரை துல்லியமாக கற்று தர விரும்புகிறேன். கல்வி சார்ந்த துறை, தொழில் சார்ந்த துறை, அரசியல், ஆராய்ச்சி, திருமணம், வெளிநாட்டு கல்வி இவ்வாறு பலவிதமான பாடத்தை எளிமையாகவும், புதுமையாகவும் மனதில் பதியும்படி கற்றுத் தருகிறேன்.

எனது நிபுணத்துவம் கீழே உள்ளது. மேலும் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் பிப்ரவரி 2023 முதல் ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க விரும்புகிறேன். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். – Click Here

  • வேத ஜோதிடம்
  • நாடி ஜோதிடம்
  • கால புருஷ தத்துவம் ஜோதிடம்
  • மருத்துவ ஜோதிடம்
  • கேபி ஜோதிடம்
  • ரத்தினவியல்
  • தோஷ பரிகாரங்கள்
  • அஷ்டகவர்க்கம்
  • மரபணு ஜோதிடம்

Today, we live in a fast & technological world. And why would we leave our house to learn about interesting things when we are capable of getting everything delivered to our doorsteps.

In these times of leading a mechanical life, we do not have the time and patience to read such comprehensive texts and learn on how to predict horoscope ? How to know lagna? . That’s why you can learn astrology online as a study from home so that people can understand it easily.

Through this astrological information, I want to reveal the inherent human power and teach precisely from birth to death. Academic, professional, politics, research, marriage, foreign education, etc. I teach various subjects in a simple and innovative way.

My expertise are below and would like to start the online courses starting Feb 2023 on every weekends. Please contact for more details. – Click Here

  • Vedic Astrology
  • Nadi Astrology
  • Time personified (Kala Purusha Thathuvam) Astrology
  • Medical Astrology
  • KP Astrology
  • Gemology
  • Dosha Remedies
  • Ashtakavarga
  • DNA Astrology